பாரில் கும்மாளம் போட்ட பிக் பாஸ் ரைசா ! வைரலாகும் வீடியோ உள்ளே

0
13161

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ரைசா வில்சன். பெங்களூரை சேர்ந்த இவர் முதலில் மாடலிங் செய்து வந்தார். பின்னர் பிக் பாசில் பங்கு பெற்று ரசிகர்களை கவர்த்த இவர் தற்போது விளம்பரங்கள், படங்கள் என படு பிஸி ஆகிவிட்டார்.

தற்போது ஹரிஷ் கல்யாணுடன் பியார் பிரேமா காதல் என்ற படத்தில் நடித்து வருகிறார்.பிக் பாசில் இவர் அடிக்கடி மேக்அப் போட்டு கொண்டு தான் இருப்பார் அந்த நிகழ்ச்சியில் கூட இவர் சீக்ரட் ரூமில் புகை பிடிப்பது போன்ற படங்கள் எல்லாம் வெளியாகின.அது போக இவர் அடிக்கடி பார்ட்டி, பப் என்று போகும் பழக்கத்தை உடையவர்.சமீபத்தில் நடந்த பார்ட்டி ஒன்றில் தனது தோழிகளுடன் படு கவர்ச்சியாக ஆட்டம் போட்டுள்ளார் ரைசா. அந்த வீடியோ பதிவு தற்போது வலைதளங்களில் பரவி வருகிறது.