மது போதையில் ஷூட்டிங் வந்த நடிகை ! முத்தக்காட்சிக்கு 55 ரீடேக் ! புகைப்படம் உள்ளே

0
3883
Rakki-sawath
- Advertisement -

பாலிவுட்டில் சர்ச்சைக்கு பெயர் போனவர் ராக்கி சவாந்த். வருடம் முழுவதும் இவரது பெயர் எங்காவது ஒரு இடத்தில் அடிப்பட்டுக்கொண்டே இருக்கும். தற்போது மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் ராக்கி.

Rakhi-sawant

தற்போது பாலிவுட் இயக்குனர் சாகித் காஸ்மி இயக்கத்தில் நடித்து வருகிறார் ராக்கி. இந்த படத்தில் குடிபோதைக்கு அடிமையான பெண்ணாக நடிக்கிறார் ராக்கி சுவாந்த். இதனால் தினமும் குடித்துவிட்டு தான் சூட்டிங் வந்துள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடந்த படப்பிடிப்பில் லிப் டு லிப் முத்தக்காட்சி படமாக்கப்பட்டது. இந்த காட்சியின் அரை பாட்டில் மதுவை குடித்துவிட்டு அந்த லிப்லாக் காட்சியில் நடித்துள்ளார்.

Rakhi

கடைசி வரை அந்த காட்சியில் ராக்கி ஒழுங்காக நடிக்காததால் மொத்தம் 55 ரீடேக் எடுத்துள்ளார் இயக்குனர். இந்த தகவல் தற்போது வெளிவந்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ஆனால் ராக்கி சவாந்த் சர்ச்சையில் சிக்குவது புதிதல்ல. சென்ற வருட சுதந்திர தின விழாவில் நரேந்திரமோடியின் படம் பொறித்த கவர்ச்சி ஆடையை அணிந்து பகீர் கிளப்பினார். அதற்கு முன்பு பல சர்ச்சை நிகழ்ச்சிகளையம் நடத்தியுள்ளார்.

rakhi-sawant actress

அதுபோக கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஒரு தனி கட்சியை ஆரம்பித்து கவர்ச்சியாக வந்து பிரச்சாரம் செய்தார். இப்படி எண்ணற்ற சர்ச்சைகளில் சிக்கிய ராக்கி சவாந்த்திற்கு இது ஒன்றும் புதிதல்ல.

Advertisement