ஆணுடன் இருக்கும் படுக்கையரை விடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பிரபல நடிகை..!

0
420
Rakki-sawanth

பாலிவுட்டில் சர்ச்சைக்கு பெயர் போனவர் ராக்கி சவாந்த். வருடம் முழுவதும் இவரது பெயர் எங்காவது ஒரு இடத்தில் அடிப்பட்டுக்கொண்டே இருக்கும். தற்போது படுக்கையறை வீடியோ காட்சி ஒன்றை வெளியிட்டு மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் ராக்கி.

View this post on Instagram

Shooting 4 new hottt Song hottie weds notte

A post shared by Rakhi Sawant (@rakhisawant2511) on

தமிழில் ஒரு சில படங்களில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடியவர் நடிகை ராக்கி சவந்த். சமீபத்தில் மல்லியுத வீராங்கனையுடன் மல்லியிட்டு முதுகெலும்பை உடைத்துக்கொண்டது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஒரு தனி கட்சியை ஆரம்பித்து கவர்ச்சியாக பிரச்சாரம் செய்தது என்று இப்படி எண்ணற்ற சர்ச்சைகளில் சிக்கிஇறுக்கிறார்.

ராக்கிதற்போது பாலிவுட் இயக்குனர் சாகித் காஸ்மி இயக்கத்தில் நடித்து வருகிறார் ராக்கி. இந்த படத்தில் குடிபோதைக்கு அடிமையான பெண்ணாக நடிக்கிறார் ராக்கி சுவாந்த். இதனால் தினமும் குடித்துவிட்டு தான் சூட்டிங் கூட செல்வாராம்.இந்நிலையில் அந்த படத்தில் வரும் படுக்கை அரை காட்சியின் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார் ராக்கி சவந்த்