பட்டன் இல்லா ஜீன்ஸ்..!கவர்ச்சியான உள் ஆடை..!dpயாக வைத்த ராகுல் ப்ரீத் சிங்..!

0
695
Rakul-preeth-singh

சினிமா துறையில் கவர்ச்சி காட்டாமல் இருக்கும் சில முன்னணி நடிகைகள் கூட சமூக வலைதளங்களில் தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்து வருகின்றனர்.

அந்த வரிசையில் கார்த்திக் நடித்த “தீரன்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான ராகுல் ப்ரீத் சிங் படு கவர்ச்சியான புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார்.

தமிழில் பெரிதாக பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் அம்மணிக்கு தெலுங்கில் செம மார்க்கெட் இருக்கிறது. படங்களை காட்டிலும் சமூக உடங்களில் கவரசியான உடைகளை அணிந்து புகைப்படம் வெளியிட்டுள்ளது ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

தமிழில் இழுத்து போத்தி கொண்டு நடிக்கும் ராகுல் ப்ரீத் சிங் தெலுங்கில் படு கவர்ச்சியாக நடித்து வருகிறார். அதே போல அடிக்கடி பிரபல நாளிதழுக்கும் போட்டோ ஷூட் நடத்தி படு கவர்ச்சியாக போஸ்களை அல்லி வீசியுள்ளார்.கவர்ச்சிக்கும் தயக்கம் காட்டாமல் நடிக்க முடிவு செய்துவிட்டார். இந்நிலையில் சமீபத்தில் தனது கவர்ச்சியான புகைபடத்தை ட்விட்டர் பக்கத்தில் டிபியாக வைத்துள்ளார்.