படுக்கையறை காட்சியில் பட்டையை கிளப்பும் ரம்யாகிருஷ்ணன் – வைரலாகும் புகைப்படம்

0
11518
ramya
- Advertisement -

பாகுபலி படத்திற்கு பிறகு நடிகை ரம்யா கிருஷ்ணன் அதிகமான பட வாய்ப்புகள் பெற்று மீண்டும் ஒரு ரவுண்டு அடித்து வருகிறார். 5 மொழிகளுள் கிட்டத்தட்ட 100 படங்கள் ஹீரோயினாக நடித்த ரம்யா கிருஷ்ணன் தற்போது குணசித்திர கேரக்டரில் நடித்து வருகிறார்.

ramya

ஹீரோயினாக நடித்த போது தமிழில் குடும்பப் பாங்கான பெண்ணாக நடித்த ரம்யா, ஹிந்தியில் கவர்ச்சியில் பட்டையை கிளப்பியுள்ளார். முத்தக்காட்சி பிகினி என நடித்துவிட்டு தற்போது கதைக்கு முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார்.

- Advertisement -

தற்போது ஒரு மலையாள படத்தில் நடித்து வரும் அவர், ஒரு இளம் நடிகருடன் படுக்கையறை காட்சியிலும் முத்தகாட்சியிலும் நடித்துள்ளார். இந்த காட்சியில் அவர் நடித்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகிறது. கதைக்கு இந்த சீன் கண்டிப்பாக தேவைப்படும் என்பதால் அவர் நடித்துள்ளார்.

ramya (1)

 

 

Advertisement