கவர்ச்சியாக நடித்தால் இப்படி ஆகும் என்று எனக்கு தெரியாது ! பிரபல நடிகை விளக்கம்

0
2144
- Advertisement -

ரம்யா கிருஷ்ணன் என்றாலே நமக்கு நியாபகம் வருவது படையப்பா படத்தில் அவரை நடித்த நீலாம்பரி கேரக்டர் தான். இந்த கேரக்டரில் நடித்து மாஸ் பண்ணி இருப்பர் ரம்யா கிருஷ்ணன். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

ramya krishnan

அம்மன் என்ற சாமி படத்திலும் நடித்திருள்ளார் ரம்யா. இந்த படம் காந்த சமயத்தில் நான் தெலுங்கில் கிளாமர் நடிகை. அப்போது சிரஞ்சீவியுடன் நடித்த ஒரு படு கிளாமர் படம் வெளிவந்தது.

- Advertisement -

ஒரே தியேட்டரில் ஒரு பக்கம் அம்மன் படமும் ஒரு பக்கம் இந்த கவர்ச்சி படமும் ஓடியது. அம்மன் படத்திற்கு மக்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர். ஆனால் ஒரே நேரத்தில் இரண்டு வகையான படங்களில் நடித்து எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது எனக் கூறினார் ரம்யா.

ஹிந்தியில் இன்னும் கவர்ச்சியா நடித்துள்ளார் ரம்யா. நானா படேகருடன் ஒரு படத்தில் ரொம்ப ஹாட்டாக லிப் டு லிப் முத்தக்காட்சியில் கூட நடித்து அசத்தி இருக்கிறார் ரம்யா. சமீபத்தில் இவரை பொம்பள கமல்ஹாசன் என இயக்குனர் விக்னேஷ் சிவன் புகழ்ந்து குறிப்பிடத்தக்கது.

Advertisement