கவர்ச்சி நடிகை ஷகிலாவாக மாறிய பிரபல நடிகை ! புகைப்படம் உள்ளே

0
3024
Actress shakeela
- Advertisement -

ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு நடிகைகள் கவர்ச்சி புயலாக மாறி ரசிகர்களை கட்டி போடுவார். 70 மற்றும் 80களில் ஒருந்த சில்க் ஸ்மிதாவை போல, 90களில் ரசிகர்களை ஆட்டிப்படைத்தவர் ஷகீலா பேகம்.

Richa-Chadda

இவர் ஆந்திர மாநிலத்தைசேர்ந்தவர். தென்னிந்திய சினிமா ரசிகர்களை தன் கவர்ச்சியால் கட்டி போட்டவர் இவர். தனது 16 வயதில் இருந்து படங்களில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹந்தி என அனைத்து மொழிகளும் 100க்கும் மேற்ப்பட்ட படங்களில் நடித்துள்ளார்.தனது 20 வயதில் இருந்து கவர்ச்சியாக நடிக்க ஆரம்பித்த்துள்ளார். இவருடைய பல ஹிட் படங்கள் வங்கம், சிங்களம், மலாய், மாண்டரின் சைனீஸ் என பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு ஹிட் அடித்துள்ளது.

- Advertisement -

இப்படிபட்ட சகிலாவின் வாழ்க்கை வரலாறு, படமாக எடுக்கப்படுகிறது. இந்த படத்தினை இந்திரஜித் லங்கேஷ் இயக்குகிறார். மேலும், இந்த படத்தில் ஷகீலாவாக நடிகை ரிச்சா தத்தா நடிக்கிறார். இந்த படத்தின் சூட்டிங் வரும் ஏப்ரல் இறுதியில் துவங்கும்.

Advertisement