பொது நிகழ்ச்சியில் நடிகையின் ஆடையால் முகம் சுளித்த புகைப்பட கலைஞர் ! புகைப்படம் உள்ளே !

0
8661
richa-chadda-most-stylish-awards-2018
- Advertisement -

பாலிவுட்டில் ஒரு முக்கிய நடிகையாக இருப்பவர் ரிச்சா சட்டா. 2008ல் இருந்து ஹிந்தி திரைப்படங்களில் நடித்து வருபவர். இந்த வருடதிற்கான ஹிந்துஸ்தான் டைம்ஸ் வழங்கும் மோஸ்ட் ஸ்டைலிஷ் விருது வழங்கும் விழா நடைபெற்றது.

Actress richa chada

இந்த விழாவில் கலந்துகொண்ட நடிகை ரிச்சா சட்டா, மிகவும் நெருடலான ஓர் உடையை அணிந்து வந்தார். பேஷனுக்காக இந்த உடை அணிந்திருந்தாலும், அந்த உடை கிட்டத்தட்ட தோள்பட்டைக்கு கீழே வந்தது கழன்றுவிட்டது போல இருந்தது. அவருக்கும் அந்த உடை கம்போர்ட்டாக இல்லை. அடிக்கடி அட்ஜஸ்ட் செய்தகொண்டே இருந்தார்.

- Advertisement -

மேலும், பத்ரிகையாளர்களுக்கு போஸ் கொடுக்க சென்ற போது அருகில் இருந்த தனது தோழிகளை அழைத்தார், ஆனால் அவர்கள் வர மறுத்து விழா அரங்கிற்குள் சென்றுவிட்டனர். இவரது இந்த உடை அனைவருக்குமே சற்று சங்கடத்தை ஏற்படுத்தியது தான் மிச்சம்.

Actress richa chadda

richa chadda actress

richa chadda most-stylish-awards-2018

இதுபோக, இந்த ரிச்சா சட்டா PETA அமைப்பில் இருக்கிறார். மேலும் அந்த அமைப்பிற்காக பல விளம்பரங்களில் நடித்து விளம்பர தூதராகவும் உள்ளார் என்பது வேறு கதை. பீட்டா அமைப்பில் இருப்பவர்கள் பலர் நிர்வாணமாக விளம்பரங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

richa-chadda

அங்கு சேர்ந்தால் அனைவரும் இப்படித்தான் மாறிவிடுவார்கள் போல.

Advertisement