பிகினி உடையில் இருப்பது நடிகை சமந்தாவா? சர்ச்சையை ஏற்படுத்திய புகைப்படம்..!

0
476
samantha

நடிகை சமந்தா, தென்னெந்திய சினிமாவில் பல இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்து வருகிறார். கடந்த 2017 ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் எந்த வித தடையுமின்றி சினிமாவில் நடித்து வருகிறார்.

samantha

திருமணத்திற்கு பின்னும் அம்மணியின் கவர்ச்சி சற்றும் குறையவில்லை. சமீபத்தில் இவர் நடித்த
“இரும்பு திரை ” என்ற படம் மிகப்பெரிய ஹிட் ஆனது. இதற்கடுத்து தமிழில் சிவகார்த்திகேயனுடன் “சீமராஜா ” மற்றும் “யூ-டெர்ன் ” போன்ற படங்கள் அம்மணிக்கு சரியாக கைகொடுக்கவில்லை.

திருமணத்திற்கு பின்னரும் கவர்ச்சியான ஆடைகளை அணிந்து புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார் நடிகை சமந்தா. இந்நிலையில் நடிகை சமந்தா பிகினி உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வந்தது.

Karishma tanna

https://www.instagram.com/karishmaktanna/?hl=en

ஆனால், அந்த புகைப்படத்தில் இருப்பது சமந்தா இல்லை என்பது, அது பாலிவுட் நடிகையான கரிஷ்மா டன்னா என்பதும் தெரியவந்தது. பாலிவுட் நடிகையான கரிஷ்மா டன்னா இந்தியில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.மேலும், சமீபத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான ‘சஞ்சு’ என்ற படத்தில் பிங்கி என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.