கல்யாணத்து பிறகும் சமந்தா வெளியிட்ட கவர்ச்சி போட்டோ ? புகைப்படம் உள்ளே

0
5027
samantha-ruth
- Advertisement -

திருமணத்திற்கு பிறகு கவர்ச்சி படங்களை வெளியிடுவதில் பாலிவுட்ட நடிகளிகளையும் மிஞ்சி விட்டார் நடிகை சமந்தா.

samantha
பல ஆண்டுகளாக ரசிகர்களின் கவர்ச்சி கன்னியாக விளங்கி வந்த நடிகை சமந்தா தெலுகு சினிமாவின் சூப்பர் ஸ்டார் நகர்ஜுனாவின் மகன் நாகா சைதன்வயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது காதல் திருமணம் பிரம்மாண்டமாக நடந்தது.

திருமணத்திற்கு பிறகு பல படங்களில் நடித்தாலும் கவர்ச்சி கன்னியான சமந்தா இனிமேல் ரசிகர்களின் கண்களுக்கு இனிமேல் விருந்தளிக்க என்று ரசிகர்கள் எதிர் பார்த்த நிலையில் தற்போது புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் சமந்தா.

- Advertisement -

கடற்கரை ஊஞ்சல் ஒன்றில் படுத்து கொண்டிருக்கும் சமந்தா படு கவர்ச்சியான பிகினி உடையில் போட்டோவிர்க்கு போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ஒன்று தற்போது வைரலாக பரவி வருகிறது.இதனால் தான் திருமணமானாலும் தனது ரசிகர்களை மறக்க மாட்டார் என்று சமந்தா ரசிகர்கள் ஆனந்தம் கொண்டுள்ளனர்.

Advertisement