என் கணவருக்கும் எனக்கும் இதனால் தான் சண்டை வரும் – சமந்தா ஓபன் டாக் !

0
1770
Samantha-naga
- Advertisement -

சமீபத்தில் தனது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா பல சர்ச்சையான விமர்சனங்களை எதிர் கொண்டார். தனது கவர்ச்சி புகைப்படத்திற்கு கருத்துக்களை தெரிவித்த கலாச்சார காப்பாளர்களுக்கு என்னுடைய விதியை நான் தான் எழுதுவேன் என்று ட்விட்டரில் தக்க பதில் அளித்தார்.

samantha

தெலுகு மற்றும் தமிழ் சினிமாவில் படு பிசியாக இருக்கும் சமந்தா பல படங்களை கையில் வைத்திருக்கிறார். இவர் விஷாலுடன் நடித்து இரும்பு திரை விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.அதைனை அடுத்து விஜய் சேதுபதியுடன் சூப்பர் டீலக்ஸ் மற்றம் சிவகார்த்திகேயன் ஓரு படம் என்று வரிசையாக நடித்து வருகிறார்.

- Advertisement -

சமீபத்தில் சினிமைவை பற்றி கருத்து கூறிய சமந்தா இது கவர்ச்சி உலகம் இதில் கவர்ச்சியாகத்தான் இருக்க வேண்டும்.ஆனால் தேவையை மீறி கவர்ச்சியை திணிப்பது தனக்கு பிடிக்காது என்று கூறியுள்ளார்.

samantha-chaitu

தனது கணவர் நாகா சைதன்யா தன்னை புரிந்து நடந்து கொள்வார் எனவும் அவ்வப்போது சில சின்ன சின்ன அன்பு களாட்டாக்கள் வரும் என்றும் ஆனால், அதனை நான் டேக் இட் ஈஸியாக எடுத்துக்கொள்வேன் என்று கூறியுள்ளார் சம்மு.

Advertisement