கல்யாணத்துக்கு பிறகும் கவர்ச்சியா ? போட்டோவை கிண்டல் செய்தவர்களுக்கு சமந்தா பதிலடி !

0
2538
Samantha
- Advertisement -

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வரும் சமந்தா நேற்று பிகினி உடையில் ஓய்வெடுப்பது போல ஒரு புகைப்படத்தினை வெளியிட்டார். இந்த புகைப்படம் அவரது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.

இருந்தாலும் வழக்கமான விமர்சகர்கள் இணைந்து திருமணம் ஆன ஒரு பெண், இப்படியா உடை அணிந்து கலாச்சாரத்தை கெடுப்பது என விமர்சனம் செய்தனர். இந்த கலாச்சார காவலர்களுக்கு தற்போது பதிலடி கொடுத்துள்ளார் சமந்தா.

- Advertisement -

நான் ஒரு பெண். வலிமையான பெண்ணாகிய நான் என்ன செய்ய வேண்டும் என்பதை நான்தான் தீர்மானிப்பேன். மேலும், இந்த பதிவை நான் தற்போது பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் பதிவு செய்துள்ளேன். என்னுடைய விதிகளை நான்தான் எழுதுவேன். நீங்கள் என் விதிகளை எழுத முடியாது

என தன்னை விமர்சனம் செய்த கலாச்சராக காவலர்களுக்கும், பெண்களை உடை ரீதியாகிக ஒடுக்குபர்களுக்கும் பதிலடி கொடுத்தார் சமந்தா.

Advertisement