சீரியல் நடிகை கூட இவ்ளோ கவர்ச்சியா..! ஷாக் ஆனா ரசிகர்கள்.! புகைப்படம் உள்ளே.!

0
552
uma-sikander
- Advertisement -

பாலிவுட்டில் நடிகைகள் தான் கவர்ச்சிக்கு பஞ்சமே இல்லாமல் திரைப்படங்களில் நடித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் திரைப்பசங்களில் விட சமூக வலைதள பக்கங்களில் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகின்றனர். அந்த வரிசையில் இந்தி சீரியல் நடிகையும் கை கோர்த்துள்ளார்.

இந்தி சீரியல் நடிகையான ஷமா சிக்கந்தர், சமீபத்தில் தனது கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இவர் ஏற்கனவே கவர்ச்சியான புகைப்படங்களையும், விடீயோக்களையும் தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தி சீரியல் நடிகையான இவர், 1999 ஆம் அமீர் கான் நடித்த “மான்” திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் இந்தியில் 2003 ஆம் ஆண்டு ஒளிபரப்பான “ஏ மெரி லைப் ஹே” என்ற இந்தி தொடர் மூலம் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

- Advertisement -

பாலிவுட் சினிமாவில் பட வாய்ப்புகள் அதிகம் கிடைக்காததால், இந்தி சீரியல் பக்கம் கவனம் செலுத்தி வந்த நடிகை ஷமா சிக்கந்தர், பின்னர் முழு நேர சீரியல் நடிகையாக தன்னை மாற்றிக் கொண்டார். சில ஆண்டுகளில் சீரியலிலும் வாய்ப்புகள் குறையவே, தற்போது அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு, தான் இன்னும் இருக்கிறேன் என்று ரசிகர்களுக்கு நினைவூட்டி வருகிறார் நடிகை ஷமா சிக்கந்தர்.

Advertisement