இப்படி கூட போட்டோ ஷூட் எடுப்பீங்களா ! உச்சகட்ட கவர்ச்சியில் நடிகை -புகைப்படம் உள்ளே

0
9667
shamasikander actress
- Advertisement -

படவாய்ப்புகள் இல்லாத போது விதவிதமாக கவர்ச்சி புகைப்படங்களை எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுப்பதே சமீபகாலங்களில் நடிகைகளின் வாடிக்கையாகி விட்டது.சூட்டிங் இல்லையென்றால் தங்களை தாங்களே விதவிதமாக கவர்ச்சியாகவும்,படு செக்ஸியாகவும் புகைப்படங்களை எடுத்து பேஸ்புக்,டிவிட்டர்,இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைத்தள பக்கங்களில் பதிவிட்டு ரசிகர்களை தூக்கமில்லாமல் சுற்றவிட்டு வருகின்றனர்.

இப்படி தங்களுக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை திரட்டி தாங்கள் பதிவிடும் ஒற்றை புகைப்படத்திற்கோ, கானொளிக்கோ சில இலட்ச லைக்குகளை பெற்றுவிட்டால் உடனே பிரபலமாகி படவாய்ப்புகளையும் தேடிவர வைத்துவிடுகின்றனர்.

- Advertisement -

தற்போதெல்லாம் எந்த நடிகைக்கு எவ்வளவு மார்கெட், எந்த படத்தில் எந்த நடிகையை நடிக்க வைக்கலாம் போன்ற பல விசயங்களில் சமூகவலைத்தளத்தின் பங்கு அளப்பரியது.அந்த வகையில் சமீபத்தில் மேலாடை இல்லாத புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்திருக்கின்றார் பிரபல பாலிவுட் நடிகைகளில் ஒருவரான ஷாமா கிக்கந்தர்.

ஹிந்தி திரையுலகில் சீரியல் நடிகையாக வலம் வரும் இவர் அமீர்கான் போன்ற முன்னனி நடிகர்களுடனும் ஓரிரு படங்களை நடித்தவர் தான்.தற்போது மேலாடை இன்றி இன்ஸ்டாகிராமில் இவர் பதிவிட்டுள்ள படமானது வைரலாகி வருவதுடன் இவரே எதிர்பார்க்காத அளவிற்கு பிரபலமாகியுள்ளது.

Advertisement