குளியலறை போட்டோ வெளியிட்டு ஷாக் கொடுத்த பிரபல தொகுப்பாளினி – புகைப்படம் உள்ளே

0
3342

பாலிவுட் நிகழ்ச்சிகள் மற்றும் கிரிக்கெட் போட்டிகளின் நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளினியாக இருந்து வருபவர் ஷீபானி டன்டேகர். இவர் தற்போது பாலிவுட் மற்றும் ஹிந்தி தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளினியாக இருந்து வருகிறார்.

Shibani Dandekar.

பார்க்க எழில் கொஞ்சும் அழகுடன் இருக்கும் ஷிபானி தான் பாத் டப்பில் குளிப்பது போன்ற ஒரு அரை நிர்வாண புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது.