திருமணத்திற்கு பிறகும் கவர்ச்சி போட்டோ வெளியிட்ட நடிகை..? ரசிகர்கள் கிண்டல் – புகைப்படம் உள்ளே !

0
2695
shreya1
- Advertisement -

சினிமா நடிகைகள் திருமணத்திற்கு பிறகும் காவர்ச்சியை காண்பிப்பதில் கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் இருந்து வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் திருமணமான சமந்தா கூட கர்ச்சியான உடைகளிலேயே சுற்றி வருகின்றனர் இந்நிலையில் கடந்த மாதம் திருமணம் செய்து கொண்ட ஸ்ரேயாவும் அதே குட்டையில் ஊறிய மட்டை தான் போல.

sharma

நடிகை ஸ்ரேயா ரஸ்யாவை சேர்ந்த டென்னிஸ் வீரர் (Andrei Koscheev)ஆன்ட்ரெய் கோஸ்ச்சீவ் என்பவரை பல வருடங்களாக காதலித்து வந்தார்.கடந்த மார்ச் 12 ஆம் தேதி மும்பையில் ரகசிய திருமணம் செய்துகொண்டார்.

- Advertisement -

திருமணத்திற்கு பின் தனது கணவருடன் உல்லாசமாக இருந்து வரும் ஸ்ரேயா சமீபத்தில் கவர்ச்சியான உடை ஒன்றை அணிந்திற்கும் அவரின் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

shreya

ஒரு காலத்தில் ரஜினி,விஜய்,விக்ரம் என்று பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து கலக்கிய ஸ்ரேயா தற்போதும் படங்களில் நடித்து வருகிறார். எனவே திருமணத்திற்கு பின்னும் படங்களில் தொடர்ந்து கவர்ச்சியாக நடிப்பாரா என்று ரசிகர்கள் ஆவளுடன் எதிர்பார்த்து வருகின்றனர்

Advertisement