36 வயதில் திருமணத்துக்கு பிறகும் இவ்ளோ கவர்ச்சி தேவையா..? விமர்சிக்கும் ரசிகர்கள்.!

0
239
Actress-Shriya-saran

சினிமா நடிகைகள் திருமணத்திற்கு பிறகும் கவர்ச்சியை காண்பிப்பதில் கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் இருந்து வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் திருமணமான சமந்தா கூட கவர்ச்சியான உடைகளிலேயே சுற்றி வருகின்றனர். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்ட நடிகை ஸ்ரேயாவும் அதே குட்டையில் ஊறிய மட்டை தான் போல.

shriya saran

நடிகை ஸ்ரேயா, ரஸ்யாவை சேர்ந்த டென்னிஸ் வீரர் (Andrei Koscheev)ஆன்ட்ரெய் கோஸ்ச்சீவ் என்பவரை பல வருடங்களாக காதலித்து வந்தார்.கடந்த மார்ச் மாதம் 12 ஆம் தேதி மும்பையில் ரகசிய திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின் தனது கணவருடன் வாழ்ந்து வரும் ஸ்ரேயா, சமீபத்தில் தனது தோழியுடன் கடற்கரையில் ஆட்டம் போட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ..

சமீபத்தில் நடிகை ஸ்ரேயா சமீபத்தில் நடந்த விருது விழாவுக்கு வந்துள்ள அவர் மிக மோசமான உடை அணிந்து வந்துள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் திருமணத்திற்கு பின் ஏன் இந்த கவர்ச்சி என தொடர்ந்து விமர்சித்து வருகிறார்கள்.. அப்போது எடுத்து கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஸ்ரேயாவை இப்படிப்பட்ட கவர்ச்சியான உடைகளில் பார்த்த ரசிகர்கள் திருமனத்திற்கு பின்னும் இந்த கவர்ச்சி தேவையா என்று கூறிவருகின்றனர்.

shriya

shreya

shreya saran

Actress shriya

ஒரு காலத்தில் ரஜினி,விஜய்,விக்ரம் என்று பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து கலக்கிய ஸ்ரேயா தற்போதும் படங்களில் நடித்து வருகிறார். எனவே திருமணத்திற்கு பின்னும் படங்களில் தொடர்ந்து கவர்ச்சியாக நடிப்பாரா என்று ரசிகர்கள் ஆவளுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.