பிக் பாஸ் வீட்டிலிருந்து நடிகை சிம்ரன்.! அதிர்ச்சியில் விஜய் டிவி.! கசிந்த புகைப்படம் உள்ளே.!

0
902
actress-simran

இந்தி சினிமா துறையை பொறுத்த வரை நடிகைகள் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது சர்வ சாதாரணமாக மாறிவிட்டது. இதற்காக இந்தி நடிகைகள் பலரும் எப்படியெல்லம் கவர்ச்சி புகைப்படங்களை எடுக்கலாம் என்று யோசித்து வருகிறார்கள். அந்த வகையில் இந்தி நடிகை ஒருவர் ஆடை இல்லாமல் கவர்ச்சி புகைப்படத்தை எடுத்து வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

Bigg-boss

இந்தி நடிகையான கரிஷ்மா சர்மா, ஹிந்தியில் பல சீரியல்களில் நடித்துள்ளார். மேலும் இந்தியில் வெளியான ராகினி எம். எம்.எஸ்” என்ற அடல்ட் வலைதள தொடரில் படு கவர்ச்சியாக நடித்து இந்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். இந்த தொடர் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

2011 ஆம் ஆண்டு வெளியான இந்த தொடர் வெற்றியடைந்ததன் மூலம், இந்த தொடரின் இரண்டாம் பாகம் 2014 ஆம் ஆண்டு வெளியாகின, அதில் படு கவர்ச்சியாக நடித்த கரிஷ்மா ஷர்மாவிற்கு இந்தியில் ஒரு படத்தில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. ஆனால் அதற்கு பிறகு எந்த பட வாய்ப்பும் இவரை தேடி வரவில்லை.

simran

தற்போது எப்படியாவது இந்தியில் ஒரு முன்னணி நடிகையாக வந்து விட வேண்டும் என்று மும்மரமாக இருந்து வருகிறார் கரிஷ்மா சர்மா, இதனால் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் ஆடை எதுவும் அணியாமல் படுக்கையில் ஓரு போர்வையால் தனது உடலை மறைத்தபடி போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்துள்ளார் அம்மனி. அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட அதனை கண்ட ரசிகர்கள் இதை என்ன கவர்ச்சியின் எல்லையா என்று கேள்வி எழுப்பி வருக்கின்றர்.