சிம்பு பட பாடகி வெளியிட்ட கவர்ச்சி போட்டோ ! அவங்களா இது – புகைப்படம் உள்ளே !

0
2835
Anushka Manchanda
- Advertisement -

தற்போதெல்லாம் நடிகைகள் கவர்ச்சி உடைகளில் போட்டோக்கள் எடுத்து வெளியிடுவது ஆச்சர்யம் இல்லை .ஏனெனில் அவர்கள் பட வாய்ப்பிற்காக அந்த மாதிரியான போட்டோக்களை வெளியிடுகின்றனர். ஆனால் தற்போது பிரபல பின்னணி பாடகி ஒருவர் கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிப்பிட்டுள்ளார்.

anushkadisco

பிரபல பின்னணி பாடகி அனுஷ்கா மன்சந்தா தமிழில் வெளியான மன்மதன், யாவரும் நலம், சென்னை28 போன்ற படங்களில் பின்னணி பாடல்களை பாடியுள்ளார்.மேலும் ஹிந்தியிளும் பல பாடல்களை பாடியுள்ளார் ஆனால் இவர் பாடிய பிரபலமான பாடல் எதுவென்று கேட்டால் ஆர்யா நடிப்பில் வெளியான அறிந்தும் அறியாமலும் படத்தில் வரும் தீப்பிடிக்க தீப்பிடிக்க என்ற பாடலை கூறலாம்.

- Advertisement -

34 வயதாகும் இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் சற்று கவர்ச்சியாகதான் இருக்கும்.இவர் பாடும் பாடல் போன்று தான் இவரும் கவர்ச்சியாக தான் உடைகளை அணிந்து தான் வெளியில் செல்வர்.பல மேடை நிகழ்ச்சிகளில் பாடச்சென்றாலும் நடிகைகளை போல படு கவர்ச்சியான அடை அணிந்து தான் செல்வார்.

kamal-movie-singer

singer

tamil-singer

சமீபத்தில் இவர் நடிகைகளுக்கு ஈடு கொடுக்கும் அளவிற்கு கவர்ச்சியான உடையணிந்து புகைப்படம் எடுத்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இவரா இந்த அளவிற்கு காவர்ச்சியான உடையில் உள்ளார் என்று வாயை பிளந்துள்ளனராம்.

Advertisement