இது புடவையோ..? கவர்ச்சி புடவை அணிந்து வந்த நடிகை. கிண்டல் செய்த ரசிகர்கள் ! புகைப்படம் உள்ளே.!

0
909
Sonam-kapor
- Advertisement -

பிரபல பாலிவுட் நடிகையான சோனம் கபூர் பல ஆண்டுகளாக பாலிவுடின் முன்னணி நடிகையாக விளங்கி வருகிறார். சமீபத்தில் திருமணமான இவர், சில நாட்களுக்கு முன்னர் பொது நிகழ்ச்சி ஒன்றில் தனது தாலியை கையில் அணிந்து வந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது பொது நிகழ்ச்சி ஒன்றிற்க்கு கவர்ச்சி உடையில் வந்து அனைவரையும் அசரவைத்துள்ளார் சோனம்.

Sonam-Kapoor

பாலிவுட் நடிகை சோனம் கபூர், டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் ஆனந்த் அஹுஜா என்பவரை கடந்த மே 8 ஆம் தேதி செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்னரும் படங்களில் நடித்து வரும் சோனம் கபூர், தற்போதும் கவர்ச்சியாகவே வலம் வந்து கொண்டிருக்கிறார்.

- Advertisement -

மேலும் ,திருமணத்திற்கு பின்னரும் படு கவர்ச்சியான உடைகளை அணிந்து பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள ‘சஞ்சு’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் நடிகை சோனம்.

sonamkapoor

Sonam-Kapoor-in-Gaurav-Gupta-saree

இந்தி நடிகர் ரன்பீர் கபூர் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. இந்தநிகழ்ச்சிக்கு வந்திருந்த நடிகை சோனம், படு கவர்ச்சியான உடையில் வந்து அனைவரயும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். பொது நிகழ்ச்சியில் கவர்ச்சி உடையில் சென்ற சோனமின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement