கழுத்தில் அணியும் தாலியை கையில் பிரேஸ்லெட்டாக கட்டிய நடிகை.! திட்டி தீர்த்த மக்கள்

0
1068
Actres-onam-kapoor

பிரபல பாலிவுட் நடிகரான சோனம் கபூர் பல ஆண்டுகளாக பாலிவுடின் முன்னணி நடிகையாக விளங்கி வருபவர். மேலும் இவர் பிரபல பாலிவுட் நடிகர் அனில் கபூரின் மகள் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான். என்னதான் பிரபலமும், பணமும் இருந்தாலும் சமீபத்தில் இவர் செய்த செயலால் அனைவரயும் கோபமடைய செய்துள்ளது.

sonam kapoor actress

நடிகை சோனம் கபூர் டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் ஆனந்த் அஹுஜா என்பவரை கடந்த மே 8 ஆம் தேதி செய்துகொண்டார். நீண்ட வருடங்களாக காதலித்து வந்த இவர்களது திருமணம் கடந்த மே 1 ஆம் தேதி நிச்சயிக்கப்பட்ட நிலையில்மே ,மே 8 ஆம் தேதி மும்பையில் உள்ள சோனம் கபூரின் உறவினர் விடுதியில் லோலகலமாக நடைபெற்றது.

திருமணத்திற்கு பின்னரும் கவர்ச்சியான உடைகளை அணிந்து பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அட இது கூட பரவாயில்லை சமீபத்தில் “வீர் தி வெட்டிங்” என்ற படத்தின் ப்ரோமோ நிகழ்ச்சியில் பங்குபெற்ற நடிகை சோனம் கபூர் கழுத்தில் அணிய வேண்டிய தாலியை தனது கையில் பிரேஸ்லெட் போன்று அணிந்து வந்துள்ளார்.

Actress sonam

இதனை கண்ட அனைவரும் யாராவது கழுத்தில் அணியும் தாலியை இப்படி கையில் அணிவார்களா. என்னதான் வெளிநாட்டில் படித்து வளர்ந்தாலும் தலைக்கென்று ஒரு மரியாதையை அளிக்க வேண்டாமா. இவ்வாறு கலாச்சாரத்திற்கு எதிராக செய்யும் உங்களை என்ன சொல்வது என்று திட்டி தீர்த்து வருகின்றனர்.