ஸ்ரேயாவின் அரை நிர்வாண படத்தால் பரபரப்பு – வைரலாகும் புகைப்படம்

0
4166
- Advertisement -

தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பலரின் கணவுகன்னியாக இருந்தவர் நடிகை ஸ்ரேயா சரண். 2006ல் வந்த மழை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பின்னர் ரஜினியுடன் சிவாஜி படத்தில் நடித்த பிறகு செம்ம பேமஸ் ஆனார்.

Actress Shriya Saranவிஜயுடன் சில படங்கள் நடித்துள்ளார். அதன் பின்னர் தெலுங்கு படங்களில் நடித்தவர் தற்போது ஆளையே காணோம். 35 வயதான அவர் உத்தரகாண்ட் மாநிலத்தில் டேராடூனில் பிறந்தவர்.

தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால் தனியார் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது, போட்டோ சூட் செய்வது என இருக்கிறார். கவர்ச்சி நாயகியான இவர் இயல்பாகவே கவரச்சியாகி நடிக்க கூடியவர்.

- Advertisement -

Actress Shriya Saran

இதையும் படிக்கலாமே:
சிவகார்த்திகேயன் படத்தில் கலக்க வருகிறார் சிம்ரன்

இந்நிலையில் அவரது அரை நிர்வாண போட்டோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் சிலர் குதூகலத்தில் சிலர் கடுப்பிலும் உள்ளனர். 30 வயதை தாண்டி நயன்தாரா, த்ரிஷா ஆகியோர் ஹீரோயினாக மட்டுமே நடித்து வரும் நிலையில் ஷ்ரேயா மீண்டும் ஹீரோயின் ஆகா ஆசைப்படுகிறார் போலும்.

Advertisement