இந்த படத்தில் நடித்ததால் தான் எனக்கு தமிழில் பட வாய்ப்பு வரவில்லை ! புலம்பும் நடிகை

0
1125
Sri Divya
- Advertisement -

மாடல் ட்ரெஸிலும் ,கவர்ச்சியான உடைகளிலும் வளம் வந்த நடிகைகள் மத்தியில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தில் அடக்க ஒடுக்கமான தமிழ் பெண்ணாக தாவணியில் வளம் வந்து தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் நடிகை ஸ்ரீதிவ்யா.

sri divya Actress

அந்த படத்திற்கு பின்னர் தமிழ்,தெலுங்கு என்று பிஸியாக நடித்து வந்த இவரின் மார்கெட்டை ஒரேய படத்தின் மூலம் காலி செய்த தெலுங்கு இயக்குனர் மீது படு கோவத்தில் இருக்கிறாராம் இந்த குட்டி பப்பா.வருத்த படாத வாலிபர் சங்க படத்தின் வெற்றிக்கு பிறகு பல தமிழ் படங்களில் நடித்துவந்தார் ஸ்ரீதிவ்யா. இவர் நடித்த படங்களும் சுமாராக ஓடவே அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி இருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் 2015 ஆம் ஆண்டு தெலுங்கு இயக்குனர் சதிஷ் கார்த்திகேயா இயக்கத்தில் “வராதி” என்ற படத்தில் நடிக வாய்ப்பு கிடைத்தது. மேலும் அந்த படத்தில் நல்ல கதாபாத்திரமாக இருக்கும் அதனால் தமக்கு நல்ல பெயரையும் கொடுக்கும் என்று நம்பி அந்த ஆண்டு இவர் நடிக்கவிருந்த தமிழ் படங்களில் இருந்து விலகினார். ஆனால் அந்த படத்தில் இவரை வெறும் கவர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்தி இருந்தனர் மேலும் அந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியையும் பெறவில்லை.

varathi movie

இதனால் ஏமாற்றமடைந்த ஸ்ரீதிவ்யா மீண்டும் தமிழ் சினிமாவில் வாய்ப்பை தேடி வந்தார். அனால் அங்கேய் எந்த வாய்ப்பும் கிடைக்காததால் சைஸ் ஸிரோ, பெங்களூரு டேஸ் போன்ற படங்களில் இரண்டாம் நாயகியாக நடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். இதனால் தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய இயக்குனர் மீது கடும் கோவத்தில் இருந்த ஸ்ரீதிவ்யா “பறக்கிறதை நம்பி இருக்கிறதை கை விட்ட கதையாக” தனது நெருங்கிய வட்டாரத்திடம் புலம்பி வருகிறாராம்.

Advertisement