சினிமா சங்கத்தில் சேர்க்கவில்லை ! நிர்வாணமாக போராடிய பிரபல நடிகை வீடியோ உள்ளே !

0
2396
Actress-sri

பிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டது தெலுங்கு திரையுலகை திடுக்கிட வைத்துள்ளது. நடிகை ஸ்ரீ ரெட்டி தமிழில் திமிரு, சாமுராய், கஞ்சிவரம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை ஸ்ரீ ரெட்டி இன்று ஆந்திரா திரைப்பட வர்த்தக சபை முன்பு அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டர்.

சல நாட்களுக்கு முன்னர் தனது ட்விட்டர் பக்கத்தில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் தெலுங்கு திரையுலகில் தற்போது அதிகமாக உள்ளதாக தெரிவித்தார் அப்படி படுக்கைக்கு அழைப்பவர்களின் பெயர்களை வெளியிடப் போவதாகவும் அவர் குறிப்பிட்டார் .

இதனிடையே இன்று காலை போரத்தில் ஈடுபட்ட போது அவரை போலீசார் தர தரவென இழுத்து வந்து விச்சாரித்ததில் அவர் கூறியபோது இதுவரை தெலுங்கில் சில படங்களில் நடித்துள்ளேன் மேலும் எனக்கு திரைப்பட சங்கத்தில் சேர உறிப்பினர் அட்டையை நான் கேட்டிருந்தேன் ஆனால் என்னுடைய கோரிக்கை நிராகரிக்க பட்டது .

sri reddy

Sri-Reddy actress

பின்னர் மீண்டும் நான் தொடர்பு கொண்ட போது என்னுடைய அரை நிர்வான புகைப்படங்களை கேட்டனர் ஆனால் நான் மறுத்துவிட்டேன். மேலும் என்னை சிலபேர் படுக்கைக்கு அழைத்தனர் அவர்களின் பெயரை நான் வெளியிடுவேன் என்று கூறியதும் என்னை மிரட்டினார்கள். இதனால் தான் நான் இப்படி போராடிவருகிறேன் என்று மிகவும் ஆதங்கமாக தெரிவித்தார்.