XXX ஆபாச சைட்..! ஸ்ரீ லீக்சில் சிக்கிய மற்றும் ஒரு நடிகை..!

0
159
Srio-reddy
- Advertisement -

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி பட வாய்ப்புகளுக்காக தன்னை படுக்கைக்கு அழைத்த பல்வேறு பிரபலங்களில் பெயரை வெளிப்படையாக கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார். சமீபத்தில் தன்னை விமர்சனம் செய்த தெலுங்கு நடிகை ஒருவரை தனது முகநூல் பக்கத்தில் எச்சரித்துள்ளார் நடிகை ஸ்ரீரெட்டி.

நடிகை ஸ்ரீ ரெட்டி கூறிவரும் சர்ச்சைகளுக்கு ஆதரவு இருந்து வந்தாலும் பெரும்பாலானோர் ஸ்ரீரெட்டியின் குற்றசாட்டில் உண்மை இல்லை என்று குறைகூறி வருகின்றனர். அந்த வகையில் தெலுங்கு நடிகை ஹேமா என்பவர் நடிகை ஸ்ரீரெட்டி பிரபலங்கள் மீது தவறான புகார்கள் கூறி வருவதாகவும், படங்களில் திறமையை வைத்து தான் வாய்ப்பளிக்கபடுகிறது என்று கூறியிருந்தார்.

நடிகை ஹேமா அளித்த பேட்டியை பார்த்து கடுப்பாகிய நடிகை ஸ்ரீரெட்டி, ஹேமாவை தாக்கி தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், கூகுள் ceo சுந்தர் பிச்சை உங்கள் ஆபாச வீடியோவை நீக்க மறந்து விட்டார் முதலில் அதை நீக்க சொல்லுங்கள் ஹேமா அவர்களே. அந்த விடியோவை நீக்கிவிட்டு நான் பொது இடத்தில்நிர்வாணமாக நின்றதற்காக என் கன்னத்தில் கூட அரையுங்கள். முதலில் உங்கள் முதுகிற்கு பின்னால் இருக்கும் அழுக்கை சுத்தம் செய்யுங்கள் பின்னர் என்னை குறை கூறலாம் என்று பதிவிட்டுள்ளார் நடிகை ஸ்ரீரெட்டி.

- Advertisement -

இத்தோடு மட்டும் நிற்காத நடிகை ஸ்ரீரெட்டி மற்றுமொரு பதிவில், ஹேமா அவர்களே, சென்னையில் பெண்களை சப்ளை ரங்கா அவர்களை உங்களுக்கு தெரியும் தானே? உங்கள் கடந்த காலத்தை மறந்து விடாதீர்கள் என்று பதிவிட்டு நடிகை ஹேமாவை வெளுத்து வாங்கியுள்ளார்.

Advertisement