ஸ்ரீ ரெட்டி வெளியிட்ட ஆபாச “கிகி சேலஞ்” ! வைரல் வீடியோ இதோ.!

0
213
Sri-reddy
- Advertisement -

சில ஆண்டுகளுக்கு முன்னர் ‘சுஜி லீக்ஸ்’ என்ற பெயரில் வெளியான பல்வேறு தமிழ் நடிகர்களின் ஆபாச புகைப்படங்கள் தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதே போல தற்போது தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி ‘தமிழ் லீக்ஸ்’ என்ற பெயரில் தமிழ் நடிகர்களை பற்றிய பல சர்ச்சையான விடயங்களை பதிவிட்டு தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் தனது முகநூல் பக்கத்தில் அரை குறை ஆடையில் ‘கிகி ‘ சவாலை செய்த வீடியோ ஒன்றை பதிவிட்டு ரசிகர்களுக்கு ஷாக்களித்துள்ளார் நடிகை ஸ்ரீரெட்டி. கடந்த சில வாரங்களாக ‘கிகி’ சவால் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த சவாலில், ஓடும் காரில் இருந்து இறங்கி நடனமாடி அதனை வீடியோ பதிவு செய்து பலரும் வெளியிட்டு வருகின்றனர்.

- Advertisement -

இதையும் படிங்க: மிட் நைட் மசாலாவில் மஹத், யாஷிகா அடித்த கூத்து.! ஆபாசத்தின் உட்சம்.! புகைப்படம் உள்ளே.!

ஆபத்தான இந்த சவாலை செய்யும் நபர்களுக்கு கடும் தண்டனை வழங்கபடும் என்று காவல் துறையும் எச்சரித்திருக்கிறது. இருப்பினும் இந்த சவாலை பல்வேறு நடிகைகளும் செய்து தங்களது வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் நடிகை ஸ்ரீரெட்டியும் ‘கிகி’ சவாலை செய்த வீடியோ பதிவு ஒன்றை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் அரைகுறை ஆடையில் மிகவும் கவர்ச்சியாக ஆடியுள்ள ஸ்ரீரெட்டியை கண்டு ரசிகர்கள் வாயை பிளந்தனர். ஆனால், அந்த வீடியோவை நன்றாக கவனித்த பின்னரே, அது ஸ்ரீரெட்டி போலவே இருக்கும் வேறு ஒரு பெண் என்று தெரியவந்தது.

Advertisement