sexy mood 24×7..! ஸ்ரீரெட்டியின் உண்மை முகத்தை வெளியிட்ட பிரபல நடிகரின் மனைவி

0
2347
Sri-reddy Actress
- Advertisement -

தெலுங்கு சினிமா துறையின் பெயர் கொஞ்சம் கொஞ்சமாக மழுங்கி வருகிறது.இதற்கு காரணம் ஸ்ரீ ரெட்டி வெளியிட்டு வரும் ரெட்டி லீக்ஸ் தான்.தெலுங்கு சினிமாவில் இளம் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருப்பதாக ஆதாரத்துடன் நிரூபித்து வருகிறார் ஸ்ரீரெட்டி.

sri reddy

ஸ்ரீரெட்டியின் இந்த செயலுக்கு பல்வேறு நடிகைகளும் ஆதரவு தெரிவித்து வந்த நிலையில்.சில நாட்களுக்கு முன்னர் தெலுங்கு நடிகை சந்தியா தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில்.சமீபத்தில் பிரபல நடிகர் ராஜசேகரின் மனைவி ஜீவிதா இளம் பெண்களை மிரட்டி தன் கணவரின் படுக்கைக்கு அனுப்பிய வைத்ததாக ஜீவிதா மீது குற்றம் சாட்டினார்.

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் tv9 என்னும் தெலுங்கு செய்தி தொலைக்காட்சி ஒன்றில் பங்குபெற்ற ஜீவிதா தன்னையும் தனது கணவரையும் பற்றி தவறாக பேசிய சந்யாவின் மீதும் அவரை பேட்டி எடுத்த தொலைக்காட்சி மீதும் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

மேலும் ஸ்ரீ ரெட்டி பற்றி தெரிவிக்கையில் ஸ்ரீ ரெட்டி என்ன குழந்தய அவரை ஏமாற்றி படுக்க வைக்க என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் ஸ்ரீ ரெட்டி ஒரு மோசமான நபர் என்பதற்கு தம்மிடம் ஆதாரம் உள்ளது என்று தனது செல்போனில் ஸ்ரீ ரெட்டி பேசிய வீடியோ ஒன்றை காண்பித்தார்.அதில் ஸ்ரீ ரெட்டி sexy mood 24×7 என்று கூறி இருக்கிறார் என்பதை நீங்களே பாருங்கள் என்று தெரிவித்துள்ளார்.

Advertisement