பிரபல பத்திரிக்கை வெளியிட்ட ஸ்ருதி ஹாசனின் படு கவர்ச்சி போஸ் ! புகைப்படம் உள்ளே

0
7424
- Advertisement -

உலகநாயகன் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழி படங்களிலும் கலக்கி வருகிறார். சமீப காலமாக பாலிவுட் படங்களில் மட்டும் அதிக ஈடுபாடு காட்டி நடித்து வருகிறார்.

femina

இவரும் லண்டனை சேர்ந்த இசைக்கலைஞர் ரிச்சர்ட் என்பவரும் காதலித்து வருகின்றனர். சமீபத்தில் தனது காதலன் ரிச்சர்டை, அப்பா கமல்ஹாசனுக்கு அறிமுகம் செய்து வைத்தார். இந்த புகைப்படமும் சமீபத்தில் வைரல் ஆனது.

- Advertisement -

தமிழை தவிர தெலுங்கு மற்றும் பாலிவுட் படங்களில் அதிக கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார் ஸ்ருதி. சென்ற வாரம் ஃபெமினா என்ற பத்திரிகைக்கு மிகக் கவர்ச்சியாக போட்டோ சூட் கொடுத்தார். அந்த புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது.

Advertisement