தந்தையர் தினத்தில் கூட இப்படியா..! மகளுடன் கவர்ச்சி வெளிக்காட்டிய நடிகை! புகைப்படம் உள்ளே!

0
940
sunny
- Advertisement -

பாலிவுட் நடிகை சன்னி லியோன் கனடாவை சேர்ந்தவர். முன்னர் பார்ன் எனப்படும் நீலப்படங்களில் நடித்து வந்த அவர் பாலிவுட்டில் அறிமுகமாகி தற்போது அங்கு முன்னணி நடிகையாகவும் மாறிவிட்டார்.

தற்போது தென்னிந்திய சினிமாவிலும் கால்பதிக்க முயற்சி செய்து வருகிறார். இதற்காக தமிழில் பொட்டு வடிவுடையான் இயக்கத்தில் ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

- Advertisement -

இங்கும் அதிக கவர்ச்சியுடன் நடிக்கும் சன்னி எந்த ஒரு ஆபாச காட்சிகும் நோ சொல்லாமல் நடிக்கிறார். விளம்பர படங்களில் கூட கவர்ச்சியாக நடிக்கும் சன்னி லியோன்.

இன்று தந்தையர் தினம் என்பதால், தன் கணவருடன் சேர்ந்து கவர்ச்சி புகைப்படத்தை பதிவிட்டிருக்கிறார்.இதை பார்த்த சிலர், தந்தையர் தினத்தன்று இப்படி கவர்ச்சி தேவையா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Advertisement