தமிழ் திரையுலகில் கால்பதிக்கும் சன்னி லியோன் ! வீடியோ மூலம் படத்தின் விவரம்

0
715
- Advertisement -

கவர்ச்சி நடிகை சன்னி லியோன் கனடாவில் இருந்து இந்தியா வந்து பாலிவுட் நடிகையாக ஹிந்தியில் கால் பதித்துவிட்டார். தற்போது ஹிந்தி படங்கள் மற்றும் குத்து பாடல்களில் ஆடி வருகிறார்.

தற்போது தமிழிலும் ஒரு முழு நீல படத்தில் நடிக்கவுள்ளதாக தயாராகிவுள்ளார். இதற்கு முன்னர் கடந்த 2014ஆம் ஆண்டு நடிகர் ஜெய் மற்றும் சுவாதி ரெட்டி நடித்த படத்தில் ஒரு குத்து பாடலுக்கு டான்ஸ் ஆடியிருந்தார்.

- Advertisement -

தற்போது இயக்குனர் வடிவுடையான் இயக்கத்தில் ஒரு வரலாற்றுத் படத்தில் சன்னி லியோன் நடிக்கவுள்ளதாக செய்திகள் வந்துள்ளது.

இந்த படம் ஒரு பெரும் வரலாற்ப் படமாக பெரும் பொருட்செலவில் உருவாகவுள்ளதால் இதற்காக தற்போது சன்னி லியோன் மலையேற்றம், குதிரை பயிற்சி, வாள் சண்டை பயிற்சி ஆகிய பயிற்சிகள் பெற்று வருகிறார்.

Advertisement