பிரபல கவர்ச்சி நடிகை மருத்துவமனையில் திடீர் அனுமதி.! கவலையில் ரசிகர்கள்.! புகைப்படம் உள்ளே

0
713
sunny-leone
- Advertisement -

ஹோலிவுட்டில் தனது பயணத்தை தொடங்கி தற்போது இந்தி சினிமாவில் கவர்ச்சி நடிகையாக நடித்துக் கொண்டு வருபவர் நடிகை சன்னி லியோன். இவர் இந்தியில் வெளியான “மர்டர் 3 “, “ராகினி எம் எம் எஸ்” போன்ற படங்களில் நடித்து இந்தி ரசிகர்களிடையே பிரபலமானார்.

actress sunny-leone

ஆபாசபட நடிகையான இவர், முதன் முதலில் இந்தி சினிமாவில் நடித்த படம் 2012 ஆம் ஆண்டு வெளியான “ஜிஸிம் 2” என்ற படம் தான். இந்தி இயக்குனர் பூஜா பாத் இயக்கிய இந்த படத்தில் சன்னி லியோனுக்கு ஜோடியாக இந்தி நடிகர் ரண்தீப் ஹூடா நடித்திருந்தார்.அந்த படத்திற்கு பிறகு பல்வேறு படங்களில் ஐட்டம் டான்சராகுவும் நடனமாடியுள்ளார்.

- Advertisement -

பாலிவுட் படங்களுக்கு பிறகு 2014 ஆம் ஆண்டு நடிகர் ஜெய் நடிப்பில் வெளிவந்த “வடகறி ” என்ற படத்தில் ஒரு பாடலுக்கும் மட்டும் நடனமாடி தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். தற்போது வி சி வடிவுடையான் இயக்கத்தில் உருவாகி வரும் “வீரமாதேவி” என்ற படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாகவும் அறிமுகமாக உள்ளார்.

sunnykids

தற்போது பிரபல எம் டிவியில் ஒளிபரப்பாகு வரும் ‘ஸ்ப்ளிட் வில்லா 11’ என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார். சமீபத்தில் இந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பின் போது அவருக்கு உடல் நல குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் நடிகை சன்னி லியோன் மருத்துவமயில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் , அவருக்கு ‘உணவு ஒவ்வாமை’ ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துளள்னர். தற்போது நடிகை சன்னி லியோன் உத்தரகண்டில் உள்ள கிருஷ்ணா என்னும் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த செய்தி சன்னி லியோனின் கோடான கோடி ரசிகர்களுக்கு பேரிடியை விழுந்துள்ளதுஅதிர்ச்சி அளித்துள்ளது.

Advertisement