ஷூட்டிங் ஸ்பாட்டில் பாம்பை கண்டு பதறி ஓடும் சன்னிலியோன் ! வீடியோ உள்ளே ?

0
5178

பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் தற்போது பாலிவுட்டின் தேடப்படும் ஒரு நடிகையாக மாறிவிட்டார். பல படங்களில் பிஸியாக இருக்கும் சன்னி லியோனி படப்பிடிப்பு தளத்தில் பாம்பைக் கண்டு பயந்து ஓடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், அடுத்த டேக்கிற்க்காக தயாராகி அதற்காக டைலாக்குகளை படித்துக்கொண்டிருக்கிறார். அவர் உட்கார்திருப்பதற்கு பின்னாள் ஒருவர் வந்து சூட்டிங்கிற்கு பயன்படுத்தப்படும் டம்மி பாம்பை எடுத்து சன்னி லியோனின் மீது விடுகிறார். அதனை விட்டுவிட்டு அவர் ஓட சன்னி லியோன் பயந்து ஓட, அந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.