அந்த இடத்தில் அப்படிப்பட்ட டாட்டூ தேவையா ..? பிரபல நடிகையை கேள்வி கேட்ட ரசிகர்கள்

0
856
susmitha sen
- Advertisement -

தமிழில் நாகார்ஜூனா நடித்த ராட்சன் படத்தில் நடித்தவர் நடிகை சுஸ்மிதா சென். அந்த படத்திற்கு பின்னர் ஹிந்தி, தெலுகு என பல படங்களில் நடித்துள்ளார்.தற்போது 42 வயதாகும் சுஸ்மிதா சமீபத்தில் எந்த படத்திலும் நடிக்கவில்லை.ஆனால் தனது இன்ஸ்ட்ராக்ராம் பக்கத்தில் அடிக்கடி தனது நடவடிக்கைகளை அப்டேட் செய்துக்கொண்டே இருப்பர்.

தனது உடற்பயிற்சி வீடியோக்கள் ,கவர்ச்சி புகைப்படங்கள் என்று அடிக்கடி தனது ட்விட்டர் ,இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு எப்போதும் தனது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சிகளை அளிப்பார்.

- Advertisement -

இரண்டு பெண்களுக்கு தாயாக இருக்கும் இவர், ஒரு டாட்டூ பிரியர் ஏற்கனவே தனது இடது கையில் டாட்டூ ஒன்றை குத்தி அதனை புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார்.தற்போது உதைப்புரில் இருக்கும் சுஸ்மிதா தனது பின்புற இடுப்பில் புலி டாட்டூ ஒன்றை பச்சைகுத்தியுள்ளர். இந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் வெளிட்டுள்ளர் சுஸ்மிதா.ஒரு சுவரின் அருகில் திரும்பி நின்று அந்த டாட்டூ நன்றாக தெரியும்படி புகைப்படம் எடுத்துள்ளார்.

#poetic #udaipur ready to hit the gym? Noooooooo!!!!!??❤️?#justbeing ?

A post shared by Sushmita Sen (@sushmitasen47) on

மற்றும் ஒரு புகைப்படத்தில் அந்த புலி டாட்டூவை மிகவும் தெளிவாக புகைப்படம் எடுத்து அதனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படம் அவரது ரசிகர்கள் அனைவராலும் விரும்பப்பட்டு லைக்ஸ்களை அள்ளிவருகிறது.

Advertisement