42 வயதில் இப்படி ஒரு கவர்ச்சியா ? புகைப்படத்தை வெளியிட்ட ஷாக் கொடுத்த நடிகை !

0
5576
- Advertisement -

முன்னாள் மிஸ் யூனிவர்ஸ் சுஷ்மிதா சென்னின் ஒர்க் அவுட் வீடியோ வெளியாகி பலரது கவனத்தையும் பெற்றுள்ளது.

1994ஆம் ஆண்டு இந்தியா சார்பில் முதன் முதலாக மிஸ் யூனிவர்ஸ் பட்டத்தை வென்றவர் அழகி சுஷ்மிதா சென். தமிழ், தெலுங்கு மற்றும் ஹந்தி ஆகிய மொழிகளில் ஹீரோயினாக அசத்தி வந்தார்.

- Advertisement -

தமிழில் நாகார்ஜுனா நடிப்பில் 1997ஆம் ஆண்டு வெளிவந்த ரட்சகன் படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பார் சுஷ்மிதா.

actress-susmitha-sen

sushmita-sen

Susnith-sen-actress

தற்போது 42 வயது ஆன சுஷ்மிதா ஒரு பிட்னஸ் பிரியை. இதனால் தினமும் தனது உடலை கவனித்து வரும் அவர், தற்போது ஒர்க் அவுட் செய்யும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் சுஷ்மிதா.

Advertisement