ஆடை வாங்க காசு இல்லையா ? டாப்ஸி கவர்ச்சி ஆடையை கிண்டல் செய்த ரசிகர்கள்

0
1262
Tapsee pannu
- Advertisement -

கூட அங்கு சென்றால் படு கவர்ச்சியாக நடிப்பார்கள்.பாலிவுட் நடிகைகள் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு பல விமர்சனங்களை பெறுவது வழக்கம் தான்.

அந்த வரிசையில் தற்போது பாலிவுட்டை கலக்கிகொண்டிருக்கும் நடிகை டாப்ஸி பண்ணு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான உடை அணிந்து புகைப்படம் எடுத்து அதை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.தனது கவர்ச்சியான புகைப்படத்திற்கு சில ரசிகர்கள் என்ன ஆடை வாங்க காஸ் இல்லையா என்று கிண்டல் செய்து வருக்கின்றனர்.

- Advertisement -

மேலும் ஒருவர் இம்மாதிரியான அடைகளால் தான் ஆண்கள் சல்லாபம் அடைகின்றனர். இதனால் தான் ஆண்கள் பெண்களுக்கு தொல்லை கொடுக்கிறார்கள் என்று ட்வீட் செய்துள்ளார். இதை பார்த்த டாப்சி அந்த மாதிரியான எண்ணம் கொண்ட ஆண்கள் தான் திருந்த வேண்டும் என்று பதிலடி கொடுத்துள்ளார்.

மேலும் ஒருவர் ஆடை வாங்க பணம் இல்லையா, ஏன் இப்படி உடம்பை மற்றவர்களுக்கு காட்டுகிறீர்கள் என்று கமெண்ட் செய்துள்ளார்.அதற்கு டாப்சி உங்களைப்போன்று கலாச்சாரத்தை பாதுகாப்பவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. உங்களை கண்டுபிடிக்கவே இப்படி செய்தேன்.

tapsee

இல்லை என்றால் உங்களை போன்ற வைரத்தை எப்படி கண்டுபிடிப்பது என்று தனது புகைப்படத்தை கிண்டல் செய்யும் நபர்களை கலாய்த்து வருகிறார் டாப்சி.இந்த பதிவிற்கு டாப்சியுடன் ஜுட்வா படத்தில் நடித்த வருண் தவான் சூப்பர் டாப்சி என்று சப்போர்ட் செய்துள்ளார்.

Advertisement