Tag: இலங்கை குண்டு வெடிப்பு
இலங்கை குண்டு வெடிப்பில் தப்பிய பிரபல தமிழ் நடிகை.! பதறி போய் போட்ட ட்வீட்.!
இலங்கையில் நடந்துள்ள குண்டு வெடிப்பு சம்பவம் தான் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈஸ்டர் தினமான இன்று(ஏப்ரல் 21) இலங்கை தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனையில் கிறிஸ்வதவர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது யாரும் எதிர்பாராதவிதமாக...