Tag: சச்சின் கனா
கனா படத்தில் சச்சின் இந்த கதாபாத்திரத்தில் தோன்றுவார்..!இயக்குனர் அருண்ராஜா காமராஜ்..!
பிரபல பாடகரான அருண்ராஜா காமராஜ் 'கனா' என்ற படத்தின் மூலம் இயக்குனராக அவதாரமெடுத்துள்ளார். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் இந்த படத்தை அவரது நண்பரும் நடிகருமான சிவகார்த்திகேயன் தயாரிக்கிறார்.
இந்த படத்தில் நடிகர் சத்யராஜ்...