Tag: நாராயணன்
மேட்டர் இல்லையா.? கமலை கிண்டல் செய்த பாஜக நாராயணனை வறுத்தெடுத்த நெட்டிசன்ஸ்
என்றும் இல்லாத அளவிற்கு பாரதிய ஜனதா கட்சியினரின் அலப்பறைகள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. சமூக வலைதளங்களில் பொய் பிரச்சாரம் செய்வது, மக்களை திசை திருப்புவது, பேஸ்புக் பக்கங்களுக்கு பணம் கொடுத்து சில...