Tag: ஸ்ரீகாகுளம்
‘கோவிலில் திருட்டு’ கலகலப்பு சிவா பாணியில் பொந்தில் மாட்டிக்கொண்ட திருடர். வைரலாகும் வீடியோ.
பொதுவாகவே சினிமா படங்களில் நடக்கும் பல விஷயங்கள் நிஜ வாழ்க்கையிலும் நடப்பது வழக்கமான ஒன்று. ரசிகர்கள் எல்லோரும் நடிகர், நடிகைகளைப் போல நடனம் ஆடுவது, பேசுவது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால், படங்களில்...