Tag: ஹம்
ரஜினியின் பாட்சா படம் இந்த படத்தின் சாயல் தான்..!அதில் ரஜினியும் நடித்துள்ளார்..!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எண்ணற்ற ஹிட் படங்களை கொடுத்துள்ளார். ரஜினியின் திரை வாழ்க்கையில் மிகவும் முக்கியமான படங்களில் பாட்ஷா படமும் ஒன்று.இந்த படத்தை அவரது ரசிகர்களும் மறக்க மாட்டார்கள்.
என்னுடைய வாழ்வில் பாட்ஷா...