Tag: kovai sarala
‘மெர்சல்’ படத்தில் விஜயின் அம்மாவா நடிச்ச அனுபவம் பற்றி கோவைசரளா !
நகைச்சுவை ராணி ஆச்சி மனோரமாவுக்குப் பிறகு, தமிழ் சினிமாவில் காமெடி இளவரசியாக ஜொலித்துக்கொண்டிருப்பவர், கோவை சரளா.
தென்னிந்திய மொழிகளில் 800 படங்களுக்கும் மேல் நடித்துவிட்டவர். இன்றும் ஓர் இளம் நடிகையைப்போல உற்சாகம் குறையாமல்
இதையும் பிடிங்க:...