படுக்கவற்சி போட்டோ வெளியிட்ட தாஜ் மஹால் நடிகை ! வைரலாகும் புகைப்படம்

0
4098
Riya-sen-Actress
- Advertisement -

தேசிய விருது பெற்ற கிராமத்து இயக்குனர் பாரதிாஜாவால் தமிழில் அறிமுகம் செய்யப்படவர் பாலிவுட் நடிகை ரியா சென். பாரதிராஜா மகன் நடிகர் மனோஜுடன் தாஜ்மஹால் என்ற தமிழ் படத்திலும், பின்னர் சாக்லேட் பாய் நடிகர் பிரசாந்துடன் குட்லக் என்ற படத்தில் நடித்தார்

Riya-sen

ஆனால் தமிழில் என்னவோ அவருக்கு பெட்லக் தான், தமிழில் தனது பயணத்தை கை விட்டு பின்னர் பாலிவுட்டில் 2001 இல் கதாநாயகியாக ஸ்டைல் என்ற படத்தில் நடித்தார். திரைத்துறைக்கு வரும் முன்பே மாடலிங் மற்றும் சினிமா பின்னணி கொண்ட இவர்,1990 களில் பாலிவுட்டில் கதாநாயகியாக இருந்த மூன் மூன் செனின் மகளாவார்.

HÉ thé mother of all patience .. ????‍♀️

A post shared by Riya Sen (@riyasendv) on

- Advertisement -

சமீபத்தில் திருமணமான இவர் கடற்கரையில் படு கவர்ச்சியான தனது பிகினி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தார் . பாலிவுட்டில் நடிகைகள் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது சகஜம் தான் ஆனால் திருமணமான இவர் கவர்ச்சி புகைப்படங்கலை வெளியிட்டதும் பலர் விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.

Advertisement