பெயிண்ட்டை பூசிக்கொண்டு ‘தமிழ்படம்2’ பட நடிகை வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்..!

0
1
Iswarya
- Advertisement -

நடிகர் மிர்ச்சி சிவா நடிப்பில் தமிழில் சில மாதங்களுக்கு முன்னர் வெளியான “தமிழ்ப்படம் 2” படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். கேரளாவை பூர்விகமாக கொண்ட இவர் பிறந்து வளைந்தது எல்லாம் ஈரோட்ட்டில் தான்.

iswaryamenon

பள்ளிப்படிப்பை ஈரோட்டில் முடித்த நடிகை ஐஸ்வர்யா மேனன் சென்னை எஸ் ஆர் எம் கல்லூரியில் பட்ட படிப்பை முடித்தார். சன் டிவியில் ஒளிபரப்பான “தென்றல்” என்ற தொடரில் சில எபிஸோடிலும் நடித்துள்ளார்.

- Advertisement -

பின்னர் நடிகர் சித்தார்த், அமலா பால் நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான “காதலில் சுதப்புவது எப்படி” 2013 ஆம் வெளியான “தீயா வேல செய்யணும் குமாரு” போன்ற படங்களில் துணை கதாபத்திரத்தில் நடித்த இவருக்கு 2017 ஆம் ஆண்டு கிருஷ்ணா நடிப்பில் வெளியான “வீரா” படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

iswaryamenon

இதுவரை இவர் நடித்த படங்களில் மாடர்ன் பெண்ணாக நடித்திருந்தலும் கவர்ச்சி இடமளிக்காமல் இருந்து வந்தார். ஆனால், சமீபத்தில் போட்டோ ஷூட் நடத்தியுள்ள நடிகை ஐஸ்வர்யா மேனன் உடலில் பெயிண்டை பூசிக்கொண்டு கவர்ச்சியான ஆடையில் போஸ் கொடுத்துள்ளார்.

Advertisement