கவர்ச்சி உடையில் பிக் பாஸ் நடிகை ஐஸ்வர்யா துத்தா..! புகைப்படம் உள்ளே !

0
12169
Aishwarya-dutta-bigg-boss
- Advertisement -

தமிழில் 2015 இல் வெளியான அட்டகத்தி தினேஷ், நகுல் நடித்த தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடித்திருந்தனர்.அதில் ஒருவர் நமக்கு மிகவும் பரிட்ச்சயமான நடிகை பிந்து மாதவி மற்றொரு நடிகையின் பெயர் ஐஸ்வர்யா தத்தா.

aishwarya

அந்த படத்தில் நகுலுக்கு ஜோடியாக ஒரு கல்லூரி மாணவியாக நடித்திருப்பார்.1990 இல் கொல்கத்தாவில் பிறந்தவர் இவர் முதன் முதலில் சினிமாவில் நடிக்கத்துவங்கியது தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தில் தான்.ஆனால் அந்த படத்திற்க்கு பிறகு வேறு எந்த படத்திலும் இவரை பார்க்க முடியவில்லை என பலர் நினைத்ததுண்டு. ஆனால் அதன் பின்னர் ஹீரோயினாக நடிக்கவில்லை என்றாலும் ஒரு சில படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

- Advertisement -

*2015 இல் வெளியான விஷால் நடித்த பாயும் புலி படத்தில் காஜல் அகர்வாளுக்கு தங்கையாக நடித்துள்ளார்.
*2016 இல் வெளியான அருள்நிதி நடித்த ஆறாது சினம் என்ற படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுடன் நடித்திருந்தார்.
*2017 இல் விகரம் பிரபு நடிப்பில் வெளியான சத்திரியன் என்ற படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

Aishwarya-dutta

Actress-Aishwarya-Dutta

Aishwarya-Dutta

இது போன்ற ஒரு சில படங்களில் மட்டும் கெஸ்ட் ரோலில் நடித்துவந்த ஐஸ்வர்யா தத்தா சமீபகாலமாக எந்த ஒரு படத்திலும் கமிட் ஆகவில்லை.

Advertisement