படத்திற்காக கவர்ச்சி போஸ் கொடுத்த பிரபல முன்னணி நடிகை – புகைப்படம் உள்ளே !

0
1883
- Advertisement -

தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2007ஆம் ஆண்டு வெளிவந்த தாம் தூம் படத்தின் முலம் அறிமுகம் ஆனவர் நடிகை கங்கனா ரனாவத். இவர் தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.

kangana ranaut

தற்போது அவர் பாலிவுட்டில் மெண்டல் ஹை கியா என்ற படத்தில் நடித்துள்ளார். கடைசியாக காந்த இரண்டு படங்களின் தோல்விக்கு பின்னர் இந்த படத்தில் மிக தைரியமாக நடித்துள்ளதாக கூறியுள்ளார் கங்கனா.

- Advertisement -

இந்த படத்தில் மிகவுன் கவர்ச்சியாக நடித்துள்ளார். படத்தின் போஸ்டர்கள் அடிக்கடி வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தளிக்கின்றன. தற்போது 4வதாக ஒரு போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த போஸ்டரில் கிட்டத்தட்ட முழு நிர்வாணமாக அமர்ந்துள்ளார் கங்கனா.சர்ச்சைக்கு பெயர் போன கங்கணவிற்கு இந்த போஸ்டர் மூலம் மேலும் ஒரு சர்ச்சை வரும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Advertisement