பிகினியில் பிரபல நடிகை வெளியிட்ட போட்டோ..! கிண்டல் செய்த ரசிகர்கள்.! புகைப்படம் உள்ளே

0
866
disha-patani
- Advertisement -

தற்போது சினிமா உலகில் ஹீரோயின்கள் என்றால் ஒல்லி பெல்லி தோற்றம் என்று ட்ரெண்ட் மாறிவிட்டது. அதிலும் ஹீரோயின்கள் தங்களது உடல்களை எப்போதும் கட்டுக்கோப்பாக வைத்துள்ளோம் என்று காண்பிக்கவே பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுகின்றனர் .இந்நிலையில் இயக்குனர் சுந்தர் சி படத்தில் நடிக்கும் நடிகை படு கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ஹீரோயினாக நடித்த திஷா பதானி. தற்போது தமிழில் சுந்தர் சி இயக்கத்தில் பிராமாண்டமாக உருவாகி வரும் “சங்கமித்ரா” என்ற படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார். தோனி படத்திற்கு பிறகு “பாகி 2” என்ற இந்தி படத்தில் நடித்திருந்தார். அந்த படமும் மிக பெரிய ஹிட்டாக தற்போது அம்மணிக்கு மார்க்கெட் ஏறிவிட்டது.

- Advertisement -

ஏற்கனவே ஒல்லியாக இருந்த இவர் எப்போதும் உடற் பயிற்சிகளை செய்வதிலேயே ஆர்வம் காட்டி வருகிறார். இதனால் அடிக்கடி கவர்ச்சியான போட்டோ ஷூட்களை நடத்தி தனது கவர்ச்சியான புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.

தற்போது சமீபத்தில் நடிகை திஷா பாதணி மிகவும் கவர்ச்சியான நீச்சல் ஆடையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த கோலத்தில் இவரை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement