பொது இடத்துக்கு கவர்ச்சி உடை அணிந்து வந்த பிரபல நடிகையின் மகள் ! புகைப்படம் உள்ளே

0
1626
- Advertisement -

மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு ஜான்வி கபூர் ,குஷி கபூர் என்று இரண்டு மகள் உள்ளனர் அதில் மூத்த மகளான ஜான்வி கபூர், ஸ்ரீதேவி இருந்தேபோதே ஒரு படத்தில் நடிக்கப்போகிறார் என்று உறுதியானது.

actress sonam kapoor

ஆனால் படம் எவெளியாகும் முன்பாகவே ஸ்ரீதேவி இறந்து விட்டார் இருப்பினும் தனது அம்மாவின் ஆசைப்படி ஜான்வி அந்த படத்தில் நடித்து வருகிறார்.இயக்குனர் ஷாஷத் கைத்தன் இயக்கி வரும் தடக் என்னும் படத்தில் நடித்து வருகிறார் மேலும் படத்தின் ஹீரோவாக பிரபல பாலிவுட் நடிகர் ஷாகித் கபூரின் சகோதரரான இஷாந்த் கத்தர் நடித்து வருகிறார்.

- Advertisement -

ஆனால் ஸ்ரீதேவியோன் மற்றும் ஒரு மகளான குஷிக்கு 17 ஆகிறது.தனக்கு சினிமாவில் நடிக்கவேள்ளாம் எண்ணம் இல்லை என்றும் தனது தாய் ஆசைப்படி தான் நன்றாக படித்து ஒரு நல்ல நிலைமைக்கு வருவேன் என்று கூறி இருந்தார். ஆனால் சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் கவர்ச்சியில் தனது அக்கா ஜான்வியை மிஞ்சி விட்டார் குஷி

sonam kapoor

sonam kapoor

சமீபத்தில் கடந்த சனிக்கிழமை அன்று நடைபெற்ற ப்ரோம் நயிட்ஸ் என்ற விழாவிற்கு வந்திருந்த குஷி ஒரு கவர்ச்சியான பேக்லஸ் ஆடையில் வந்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.மேலும் அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள குஷி இளசுகள் ரத்தத்தை சூடேட்றியுள்ளர்.

Advertisement