பாடகி கூட இப்படி கவர்ச்சியா..? பிரபல தமிழ் பாடகி வெளியிட்ட படு கவர்ச்சி போட்டோ

0
2437
- Advertisement -

ஹோலிவுட்டில் தான் ரிஹானா ,ஷெகீரா என்ற பாடகிகள் கவர்ச்சியான உடைகளில் திரிகிறார்கள் என்றால் தற்போது இந்திய பின்னணி பாடகி ஒருவரும் கவர்ச்சியில் இறங்கிவிட்டார்.

2007 வெளிவந்த சசத்தம் போடாதே என்ற படத்தில் வந்த “பேசுகிறேன் பேசுகிறேன்”என்று பாடல் நம் அனைவரயும் கவர்ந்த ஒரு பாடல் தான். அந்த பாடலின் இனிமையான சொந்தக்காரி வேறு யாரும் இல்லை இதோ புகைப்படத்தில் இருக்கும் இந்த கவர்ச்சி குயில் தான்.

- Advertisement -

பாலிவுட் பின்னணி பாடகியான இவர் பாலிவுட்டில் பல பாடல்களை பாடியுள்ளார்.மேலும் இவர் 2009 பிரபல தமிழ் ராப் இசை பாடகரான “யோகி பி” குழுவின் எம் சி ஜாஸ்-இன் கவிதை குண்டர் என்ற ஆல்பத்தில் , “இதுவரை நான் தனியே” என்ற பாடலை பாடியுள்ளார். அந்த பாடல் தமிழில் மிகப்பெரிய ஹிட்டாக மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

Wild and reckless.

A post shared by Neha Bhasin (@nehabhasin4u) on

சமீபத்தில் இவரது கவர்ச்சியான புகைப்படங்களை கண்ட ரசிகர்கள் , பாடகி கூட இந்த அளவிற்கு கவர்ச்சியாக உடைகளை அணிவார்களா என்று ஆச்சர்யத்தில் உள்ளனர்.மேலும் இவர் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் சத்தம் போடாதே,யோகி,மூன்று பேர் மூன்று காதல் போன்ற பல்வேறு படங்களில் பின்னணி பாடல்களை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement