தீரன் பட நடிகை வெளியிட்ட கவர்ச்சி போட்டோ ஷூட் ! புகைப்படம் உள்ளே !

0
4422

கார்த்திக் நடித்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியான தீரன் படத்தில் நடித்து தமிழில் நல்ல பெயர் பெற்றவர் ரகுல் ப்ரீத் சிங். தற்போது தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.

Ragul-preeth-simgh

தமிழில் இழுத்து போத்திக்கொண்டு நடிக்கும் ரகுல், தெலுங்கில் அசால்ட்டாக கவர்ச்சியான வேடங்களில் நடித்து அசத்துகிறார்.

இந்நிலையில், தற்போது தனது மேலாடையை கழட்டியது போல கடற்கரையோரம் நின்று ஒரு ஹாட்டான போட்டோசூட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ரகுல் ப்ரீத் சிங்.

Ragul-preeth

Actress-ragul-preeth-singh

Actress-rakul-preeth-singh

தெலுங்கில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துவிட்டு ரகுல், தமிழில் 2012ஆம் ஆண்டு அருண்விஜய் நடித்த ‘தடையற தாக்க’ படத்தில் அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.