கர்ப்பமே இல்லை,ஆனால் இரட்டை குழந்தைக்கு தாய் யான கவர்ச்சி நடிகை – புகைப்படம் உள்ளே

0
1466
sunyleone
- Advertisement -

பாலியல் ஆபாச படங்களில் நடித்து பின்னர் திரைப்படங்களில் நடிகையாக மாறியவர் சன்னி லியோன். தற்போது ஹிந்தி திரையுலகின் ஒட்டு முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இவருக்கு டேனியல் வெபர் என்ற கணவர் இருக்கிறார்.

sunny

இந்த தம்பதியினர் இருவரும் சேர்ந்து குழந்தை பெறுவதற்கு பதில் நிஷா கவுர் என்ற ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர். இந்த குழந்தை மகராஷ்டிராவை சேர்ந்த இரு வறட்சியான கிராமத்தின் விவசாய தம்பதிகளின் குழந்தை ஆகும்.

- Advertisement -

இந்நிலையில் சன்னி லியோனின் கணவர் டேனியலுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. வாடகை தாய் மூலம் பிறந்த இந்த இரட்டை குழந்தைகளுக்கு நோவாசிங் வெபர் மற்றும் அஷெர் சிங் வெபர் என பெயரிட்டுள்ளனர்.

sunnykids

இந்த குழந்தைகள் குறித்து சன்னிலியோன் தனது டுவிட்டரில் கூறியபோது,எங்கள் திருமண வாழ்க்கையில் மிக குறைந்த காலத்திலேயே மூன்று குழந்தைகளுக்குப் பெற்றோர் ஆகப்போகிறோம் என்பதை நானும் எனது கணவர் டேனியல் வெபரும் ஜூன் 21ஆம் தேதிதான் தெரிந்தது.என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

Advertisement